07-02-2024 : In Konkarpalayam awareness among the people to get the welfare board card which is a government welfare scheme and the procedure was informed Gopi welcomed Mohan and Christopher announced the schemes. CCFF member Ashirwad Amma thanked the people. 07-02-2024 : கொங்கர்பாளையத்தில் அரசு நல திட்டமான நல வாரிய அட்டை பெறுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வும் அதற்க்கான வழிமுறையும் தெரிவிக்கப்பட்டது கோபி வரவேற்றார் மோகன் மற்றும் கிறிஸ்டோபர் திட்டங்களை அறிவித்தார்கள். CCFF உறுப்பினர் ஆசீர்வாதம் அம்மா மக்களுக்கு நன்றி தெரிவித்தார்
None