26-01-2024 Ikarai Negamam Panchayat Gram Sabha meeting was held at Thandampalayam. People of Rajiv Nagar, Amman Kovil, M.G.R Nagar, Kenjanur area participated in the meeting. A petition was presented in the village council meeting for non-pattas and those who have changed pattas and to set up Angan wadis 26-01-2024 இக்கரை நெகமம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தண்டம்பாளையத்தில் வைத்து நடைபெற்றது . அக்கூட்டத்தில் ராஜிவ் நகர் , அம்மன் கோவில் , M .G .R நகர், கெஞ்சனுர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர் . கிராம சபை கூட்டத்தில் பட்டா இல்லாதவர்களுக்கும் பட்டா மாறுதல் உள்ளவர்களுக்கும், அங்கண் வாடி அமைப்பதற்க்காகவும் மனு அளிக்கப்பட்டது
None