23_01_2024 In Chhatrambutur introduced Vidiaal society and discussed grievances with people, informed about welfare board application and benefits Vidiyal field workers. Village _Chatrambudur - Mohan, Gopinath, Christopher 23_01_2024 சத்திரம்புதூரில் விடியல் சொசைட்டி பற்றி அறிமுகம் செய்து மக்களிடம் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது , நல வாரிய விண்ணப்பிப்பது மற்றும் நன்மைகள் குறித்து அறிவிக்கப்பட்டது விடியல் களப்பணியாளர்கள் கிராமம் _சத்திரம்புதூர் - மோகன், கோபிநாத், கிறிஸ்டோபர்
None