Today, a discussion was held at the Vidiyal Society office regarding the application process for obtaining a new Ration Card for a family in Indiyampalayam. Ms. Maral and her family members participated in the meeting. The activity was led by Coordinator Gopinath, with support from Christopher, who provided necessary guidance. Detailed information was given about the required documents for applying for a Ration Card. The application process and government procedures were clearly explained to the participants. Challenges faced by the beneficiaries were discussed during the session. Vidiyal Society assured its support in facilitating the application process. The participants expressed their willingness to apply immediately. Overall, the discussion was informative and beneficial. இன்று இந்தியம்பாளையம் பகுதியில் புதிய குடும்ப அட்டை (Ration Card) விண்ணப்பிப்பதற்காக கலந்துரையாடல் விடியல் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாராள் அவர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயல்பாட்டை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் தலைமையில் முன்னெடுத்தார். கிறிஸ்டோபர் அவர்களும் கலந்து கொண்டு தேவையான வழிகாட்டுதலை வழங்கினார். குடும்ப அட்டை பெற தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் அரசு நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது. பயனாளிகள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவையான ஆதரவு வழங்க விடியல் சொசைட்டி உறுதி அளித்தது. அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க முனைந்தனர். இந்த கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்தது.
Vidiyal Tailoring Center