A voter awareness meeting was successfully conducted in Boyagoundanur village. The program was led by community leader Kausalya. Vidiyal staff members Christopher and Gopinath organized and facilitated the session. The importance of every citizen casting their vote was clearly explained to the participants. It was emphasized that voting is a fundamental right and responsibility of every individual. People were advised to vote honestly without accepting money or gifts during elections. Special focus was given to encouraging youth and women to actively participate in the voting process. The significance of verifying names in the voter list was also highlighted. Participants took a pledge to exercise their voting rights without fail. The meeting created meaningful awareness among the villagers. போயகௌண்டனூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக தலைவர் கௌசல்யா அவர்கள் தலைமை தாங்கினார். விடியல் ஊழியர் கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வாக்குரிமை ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தினர். தேர்தலில் பணம், பரிசு போன்றவற்றை ஏற்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக வாக்களிப்பில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பதின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. அனைவரும் தங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இச்சந்திப்பு மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Vidiyal Tailoring Center