A climate change awareness program was organized by Vidiyal Society.
The program was led by the Director of Vidiyal Society, Mrs. M. Maheswari.
During the event, she spoke about the importance of protecting the environment and reducing the impacts of climate change.
She encouraged villagers and youth to actively participate in activities like tree planting and environmental protection.
Many village residents and women’s group members participated in the program.
விடியல் சொசைட்டி சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடியல் சொசைட்டி இயக்குநர் திருமதி M. மகேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் மரநடுகை போன்ற செயல்பாடுகள் காலநிலை மாற்றத்தை குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.
மேலும், கிராம மக்களும் இளைஞர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் பெண்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.jpeg)