On behalf of Vidiyal Society, to celebrate International Women’s Day this coming Saturday, Vidiyal Society Director Mrs. M. Maheswari and Kongarpalayam community leader Mr. Asirvatham met Mr. Sivaraj, Chairman of Vaaniputhur Town Panchayat (TN Palayam), to request permission to use the Vaaniputhur Community Hall for the program. விடியல் சொசைட்டி சார்பாக வரும் சனிக்கிழமை உலக பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்காக, வாணிபுத்தூர் சமுதாயக் கூடத்தை பயன்படுத்த அனுமதி பெற TN பாளையம் உள்ள வாணிபுத்தூர் பேரூராட்சி தலைவர் திரு. சிவராஜ் அவர்களை விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி. மஹேஸ்வரி அவர்கள் மற்றும் கொங்கர்பாளையம் சமூக தலைவர் திரு. ஆசீர்வாதம் அவர்கள் சந்தித்து அனுமதி கோரினர்.
Vidiyal Tailoring Center