An interactive session was conducted with the final-year Agriculture students from Kumaraguru College of Technology. The session focused on community development activities, grassroots engagement, and practical field exposure.
A total of 12 girl students from the college participated in the interaction. They actively engaged in discussions, shared their learning experiences, and reflected on field-based observations.
At the end of the session, certificates were distributed to the participating students in recognition of their involvement and contribution.
The program strengthened the academic-community partnership and encouraged young students to contribute towards rural development initiatives.
குமரகுரு கல்லூரி வேளாண்மை துறை இறுதி ஆண்டு மாணவிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 12 மாணவிகள் கலந்து கொண்டு சமூகப் பணிகள், கிராம வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
மாணவிகள் தங்கள் கள அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு கல்வி மற்றும் சமூக இணைப்பை வலுப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியாக அமைந்தது.

