Vidiyal Society Sathyamangalam
M. Maheswari, Director of Vidiyal Society, conducted a field visit to Kampanoor to assess and support vulnerable children, particularly single-parent children and orphaned children.
During the visit, an assessment was carried out for the distribution of clothes to the identified children to ensure their immediate needs are met with dignity and care.
In addition, small and micro-entrepreneurs in the village were identified. Assurance was given that efforts would be taken to help them receive fair prices for their products through proper market linkage and support mechanisms.
Furthermore, a plan was developed to conduct monthly meetings at the Gobi Taluk level to strengthen coordination, monitor progress, and enhance community development initiatives.
The visit was accompanied by Christopher and Community Leader Periyasamy, who actively participated in the discussions and field interactions.
விடியல் சொசைட்டி இயக்குநர் M. Maheswari அவர்கள் இன்று கம்பனூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். ஒற்றை பெற்றோர் குழந்தைகள் மற்றும் இருவரும் இல்லாத (அனாதை) குழந்தைகளுக்கு துணிகள் வழங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் தேவைகள் நேரில் அறியப்பட்டு, விரைவில் துணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், கிராமத்தில் சிறு குறு தொழில் செய்து வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதற்கான சந்தை இணைப்பு ஏற்படுத்தப்படும் என உறுதி வழங்கப்பட்டது.
அத்துடன், கோபி தாலுக்கா அளவில் மாதாந்திர கூட்டம் நடத்துவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. இது செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், முன்னேற்றத்தை கண்காணிக்கவும் உதவும்.
இந்த நிகழ்வில் கிறிஸ்டோபர் மற்றும் சமூக தலைவர் பெரியசாமி அவர்கள் உடன் கலந்து கொண்டு செயல்பாடுகளில் இணைந்தனர்.
