Today, a discussion was held at Chathirampudur village regarding the Welfare Board. The meeting focused on explaining welfare schemes and eligibility criteria. Community members actively participated and shared their queries. Awareness was created on the importance of welfare board registration. This discussion helped clarify benefits available through the Welfare Board.
இன்று சத்திரம்புதூர் கிராமத்தில் நலவாரியம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. நலவாரியத்தின் திட்டங்கள் மற்றும் தகுதி விதிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கேள்விகளை முன்வைத்தனர். நலவாரியத்தில் பதிவு செய்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கலந்துரையாடல் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கியது
