In Indianpalayam, Welfare Board applications were successfully facilitated for three beneficiaries—Roja, Kasthuri, and Sangeetha. With support and guidance, their applications were completed and submitted. As a result, all three beneficiaries received their Welfare Board identity cards. This initiative ensures their access to social security benefits and government welfare schemes. The effort reflects our continued commitment to supporting vulnerable community members. இண்டியன்பாளையம் பகுதியில் ரோஜா, கஸ்தூரி மற்றும் சங்கீதா ஆகிய மூன்று நபர்களுக்காக நலவாரியம் விண்ணப்பம் செய்யப்பட்டது. தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் விண்ணப்பங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பயனாக, மூவரும் நலவாரியம் அடையாள அட்டையை பெற்றனர். இதன் மூலம் அவர்கள் அரசு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களின் பயன்களை பெற முடியும். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கும் எங்கள் தொடர்ந்த முயற்சியை இது வெளிப்படுத்துகிறது.
Vidiyal Tailoring Center