A monthly meeting of ESP community leaders was held at Pin Moolakkuru Village in Sathyamangalam Taluk, Erode District. As part of the meeting, awareness was provided on the importance of the Gram Sabha meeting. During the meeting, a pledge was administered to all participants by community leader Ms. Nisha. Mr. CF Christopher informed the participants that the SIR application process is nearing completion and advised those who have not yet applied to ensure their names are included at the earliest. In addition, Mr. Pasupathi created awareness on the importance of active participation in Gram Sabha meetings by community leaders and villagers. Following this, discussions were held on the issues faced by the village, and petitions addressing these concerns were prepared. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்காவில் அமைந்துள்ள பின் மூலக்கூறு கிராமத்தில் சமூக தலைவர் ESP சமூக தலைவர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக கிராம சபை கூட்டம் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சமூக தலைவர் நிஷா அவர்கள் தலைமையில் அனைவராலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. CF கிறிஸ்டோபர் அவர்கள், SIR தொடர்பான விண்ணப்பங்கள் முடியும் தருவாயில் இருப்பதால், இதுவரை விண்ணப்பிக்க தவறிய நபர்கள் தங்கள் பெயர்களை விரைவாக இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், பசுபதி அவர்கள் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக தலைவர்கள் கட்டாயமாக பங்கேற்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அவற்றுக்கான மனுக்கள் தயாரிக்கப்பட்டன.
Vidiyal Tailoring Center