An awareness meeting on SIR, the Labour Welfare Board, and Anbukarangal was held at Dasaripalayam village in Sathyamangalam Taluk, Erode District. The session was addressed by field coordinators Christopher and Gopinath, who provided detailed information on SIR registration procedures and its benefits. They also explained the importance of registering with the Labour Welfare Board to access various welfare schemes and financial assistance, along with the social security benefits available under the Anbukarangal scheme. A total of 20 participants attended the meeting and gained useful knowledge. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா, தாசரிபாளையம் கிராமத்தில் SIR, தொழிலாளர் நலவாரியம் மற்றும் அன்புக்கரங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் களப்பணியாளர்களான கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை விரிவாக விளக்கினர். SIR தொடர்பான பதிவு நடைமுறைகள், அதன் பயன்கள், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதால் கிடைக்கும் உதவித்தொகைகள், பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பு உதவிகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 20 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Vidiyal Tailoring Center