Today, the State Trainer Ambrose Sir visited the Vidiyal Society office and clearly explained all components of the ESP Project. He instructed that the monthly meeting, climate change activities, awareness material preparation, and the Lobby & Advocacy Campaign must all be completed between today and December 7. He further advised that all related bills should be submitted immediately after completing the tasks. Gopinath and Christopher were present during the meeting. இன்று மாநில பயிற்சியாளர் Ambrose Sir விடியல் அலுவலகத்திற்கு வருகை தந்து ESP திட்டத்தின் அனைத்து கூறுகளையும் தெளிவாக விளக்கினார். மாதாந்திர கூட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகள், அவர்னஸ் மெட்டீரியல் தயாரிப்பு, Lobby & Advocacy Campaign போன்ற அனைத்து பணிகளும் இன்றைய தினத்திலிருந்து டிசம்பர் 7ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அனைத்து செயல்பாடுகளும் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட பில்களையும் உடனடியாக அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபரும் கலந்து கொண்டனர்.
Vidiyal Tailoring Center