A health awareness program was conducted in Kasikkadu village, located in the Sathyamangalam region of Erode District. Mr. Pasupathi, the field staff of Vidiyal Society, led the session and provided health awareness to the community. The program was coordinated by Mr. Murugan, the Vidiyal community leader of Kasikkadu village. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள காசிக்காடு கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வை விடியல் சொசைட்டி களப்பணியாளர் திரு. பசுபதி அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தை காசிக்காடு விடியல் சமூக தலைவர் திரு. முருகன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
Vidiyal Tailoring Center