Today, on behalf of Vidiyal Society, community leaders participated in the Gram Sabha meetings held in Kongarpalayam, Komarapalayam, and Makkinakombai Panchayats as part of the Local Governance Day. The leaders discussed the basic needs of their villages and individually submitted petitions for Kalaignar housing, streetlights, and road facilities. They also urged the Gram Sabha to pass resolutions addressing the deficiencies in the Primary Health Centres. இன்று விடியல் சொசைட்டி சார்பாக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கொங்கர்பாளையம், கொமரபாளையம் மற்றும் மாக்கினக்கொம்பை பஞ்சாயத்துகளில் விடியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமங்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி விவாதித்தனர். மேலும் கலைஞர் வீடு, தெருவிளக்கு, சாலை வசதி போன்ற தேவைகளுக்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள குறைகளை நீக்க சமூக தலைவர்கள் சார்பாக கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
Vidiyal Tailoring Center