At Kambanur Village in Gobi Taluk, Erode District, Vidiyal Director Mrs.Maheswari interacted with the villagers and discussed various government welfare schemes.
ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா கம்பனுர் கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் குறித்து விடியல் இயக்குனர் திருமதி மகேஸ்வரி அவர்கள் அக்கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
