Vidiyal organized a village-level discussion at Kambanur Village in Gobi Taluk, Erode District. The discussion focused on the Tribal Welfare Board scheme. During the meeting, 10 eligible families from the village were identified to benefit from the scheme. It was collectively decided to prepare applications and submit them to the Sathyamangalam Tahsildar office with the support of community leaders. ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கம்பனுர் கிராமத்தில் விடியல் அமைப்பின் சார்பில் கிராம அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பழங்குடியினர் நல வாரிய திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கிராமத்தில் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான 10 குடும்பங்கள் கண்டறியப்பட்டன. சமூக தலைவர்களுடன் இணைந்து விண்ணப்பங்கள் எழுதி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center