The Arunthathiyar women’s empowerment organization, ASJF, was formed by uniting several self-help groups. The organization carries out its activities with the support of Dhwani. Its second general body meeting was recently held. Mrs. M. Maheswari, Director of Vidiyal Society, participated in the event and inaugurated it by lighting the traditional lamp. A discussion on the ongoing activities of ASJF took place. Plans and strategies for future initiatives were also shared during the meeting, aiming to strengthen women’s participation and leadership.
அருந்ததியார் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல தன்னார்வக் குழுக்களை ஒருங்கிணைத்து ASJF அமைப்பு உருவாக்கப்பட்டது. இம்மையம் த்வனி (Dhwani) மூலமாக பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் இரண்டாவது பொதுநிறுவாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விடியல் அமைப்பின் இயக்குனர் திருமதி எம். மஹேஸ்வரி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். ASJF அமைப்பின் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. பெண்களின் பங்கு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது.


