Today, Vidiyal Society conducted a discussion at Kampanur village in Gobi Taluk. In view of the upcoming Grama Sabha meeting scheduled for October 11, the villagers discussed various basic issues. Based on the discussion, a petition was prepared addressing essential needs such as drinking water, roads, electricity, and housing facilities. இன்று விடியல் அமைப்பின் சார்பில் கோபி தாலுக்கா கம்பனூர் கிராமத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், வரும் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு, கிராம மக்களுடன் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், குடிநீர், சாலை, மின்சாரம், வீட்டு வசதி போன்ற தேவைகளுக்கான மனு தயாரிக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center