In Sathyamangalam of Erode District, the monthly meeting was conducted. In this meeting, discussions were held on climate change and the importance of education. A total of 20 CL and CCFF members participated. The meeting was coordinated by community leader Indirani. Vidiyal field workers Christopher and Gopinath provided the villagers with necessary explanations. Useful information was also shared regarding health awareness. This meeting became an important initiative for community welfare. All the participants actively took part and shared their views. Villagers presented their problems and learned possible solutions. Thus, the meeting concluded successfully.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அளவில் மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காலநிலை மாற்றம், படிப்பின் அவசியம் ஆகியவை குறித்து பேசப்பட்டது. மொத்தம் 20 CL மற்றும் CCFF உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமுக தலைவர் இந்திராணி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். விடியல் களப்பணியாளர்கள் கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் கிராம மக்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கினர். மேலும் சுகாதார விழிப்புணர்வு குறித்து பயனுள்ள தகவல்கள் பகிரப்பட்டன. இந்தக் கூட்டம் சமூக நலனுக்கான ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது. அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தனர். கிராம மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து தீர்வுகளை அறிந்துகொண்டனர். இவ்வாறு கூட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
