Community Service & Agricultural Training Program by .J .K.K. Muniraj Agricultural Science College S
J.K.K. முனிராஜ் வேளாண்மை அறிவியல் கல்லூரி லிருந்து விடியல் சொசைட்டிக்கு B.Sc. Agriculture (Bachelor of Science in Agriculture) final year மாணவிகள் 10 பேர் விடியல் சொசைட்டிக்கு சமூக சேவை மற்றும் வேளாண்மை சிறிய விவசாயிகள் பற்றி வந்து விடியல் கிராமங்களுக்கு வந்து பார்த்தனர் ஐந்து நாள் பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு விடியல் கோபிநாத் சர்டிபிகேட் வழங்கினார்
.jpeg)
.jpeg)
