The Vidiyal monthly meeting was held at Indiyampalayam, Sathyamangalam Taluk, Erode District. Vidiyal Society is an organization that focuses extensively on students’ education. Therefore, it conducts surveys in the villages where it works and makes concerted efforts to help students continue their studies. In this meeting, discussions were held on academic support and reducing school dropouts. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா இன்டியம்பாளையத்தில் விடியல் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. விடியல் சொசைட்டி மாணவர்களின் கல்விக்கு அதிக கவனம் செலுத்தும் அமைப்பாகும். எனவே, வேலை செய்யும் கிராமங்களில் ஆய்வு நடத்தி, மாணவர்கள் படிப்பை தொடர உதவ பெரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் படிப்பு உதவி மற்றும் பள்ளி இடைநிற்றல் குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center