15-08-2025
Happy Independence Day
Today, on the occasion of Independence Day, Vidiyal community leaders participated in the Gram Sabha meetings held at Arakkankottai and Kongarpalayam villages in Gobi Taluk, and at Uthandiyur and Maakkinakombai villages in Sathyamangalam Taluk. During the meetings, petitions were received requesting the fulfillment of basic amenities.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோபி தாலுக்கா அரக்கன்கோட்டை கிராம சபை, கொங்கர்பாளையம் கிராம சபை மற்றும் சத்தியமங்கலம் தாலுக்கா உத்தண்டியூர், மாக்கினக்கொம்பை கிராம சபைகளில் நடைபெற்ற கூட்டங்களில் விடியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டங்களின் போது, அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
