Vidiyal Society actively participated in the camp to address and resolve villagers' issues. The team worked jointly with government departments and NGOs to record community grievances. Petitions were submitted regarding key concerns such as land, drinking water, and basic amenities. The camp proved effective, gaining both public support and assurance from the authorities. விடியல் அமைப்பு கிராம மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு தேடும் முயற்சியாக பங்கேற்றது. அரசு மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து மக்கள் குறைகளை பதிவுசெய்யும் வேலை நடைபெற்றது. முக்கியமான நில, குடிநீர், மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. மக்கள் ஆதரவும், நிர்வாக உறுதிமொழிகளும் பெற்ற இந்த முகாம் பயனுள்ளதாக அமைந்தது.
Vidiyal Tailoring Center