03-07-2025 - An awareness meeting on climate change and environmental sustainability was held in Kongarpalayam village, Gobi Taluk, Erode District. Mrs. Maheswari, Director of Vidiyal Society, participated in the event and provided valuable guidance to the local community. She emphasized the importance of planting a tree in every home, avoiding plastic usage, and maintaining a clean and hygienic environment. Additionally, a group of ‘S’ members were formed to promote small-scale enterprises, and guidance was offered to help them start their businesses. The meeting was coordinated by Mr. Asirvatham, an ESP-trained community leader from Vidiyal. Around 20 women participated in the session. Refreshments were provided to all attendees. Vidiyal field staff Mr. Gopinath and Mr. Christopher also participated and contributed to the program. 03-07-2025 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்காவில் உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் காலநிலை மற்றும் சூழ்நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் விடியல் இயக்குநர் திருமதி மகேஸ்வரி அவர்கள் பங்கேற்று, கிராம மக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அவர், “வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்”, “நெகிழி தவிர்ப்போம்”, “சுற்றுப்புறம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் தொழில் S உறுப்பினர்களை ஏற்படுத்தி, சிறு தொழில்கள் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் ஆசீர்வாதம் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 20 பெண்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. விடியல் களப்பணியாளர்கள் திரு.கோபிநாத் மற்றும் திரு.கிறிஸ்டோபர் கூட்டத்தில் பங்கேற்று உறுதுணையாக இருந்தனர்.
Vidiyal Tailoring Center