An awareness meeting was held today (26-06-2025) at Kongarpalayam in Gobi Taluk, Erode District, focusing on higher education, menstrual hygiene, and women's health. The meeting was organized by an ESP-trained Vidiyal community leader, with participation from Vidiyal field workers Mr. Christopher and Mr. Sathiyamoorthy. At the end of the session, sanitary napkins were distributed to 15 women. A total of 20 participants attended the event. இன்று (26-06-2025) ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கொங்கர்பாளையத்தில் மேற்படிப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆரோக்கியம், நாப்கின் உபயோகத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் ஒருங்கிணைத்தார். இதில் விடியல் களப்பணியாளர்களான திரு. கிறிஸ்டோபர் மற்றும் திரு. சத்தியமூர்த்தி பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் 15 பெண்களுக்கு நாப்கின் வழங்கப்பட்டது. மொத்தமாக 20 நபர்கள் கலந்து கொண்டனர்.
Vidiyal Tailoring Center