Today (28-05-2025), a Jamabandhi meeting was held in Sathyamangalam Taluk. Since the meeting was scheduled for JJ Nagar and Poyagaoundanur villages, awareness was given to the villagers, and training was provided to CL and CCFF members.
As a result of this training, about 30 people applied for house site pattas with the help of community leaders. Applications were written for Kausalya and Saranya as well.
Also, petitions were submitted at the Jamabandhi for JJ Nagar village regarding road facilities, electricity shortages, and lack of drinking water. The officials assured that proper action would be taken on these petitions. - இன்று (28-05-2025) சத்தியமங்கலம் தாலுக்கா வட்டத்தில் ஜமாபந்தி கூட்டம் நடந்தது. JJ நகர் மற்றும் போயாகவுண்டனூர் கிராமத்திற்கு இந்நாளில் ஜமாபந்தி நடைபெறுவதையொட்டி அக்கிராம மக்களுக்கு விழுப்புணர்வு கொடுத்து CL மற்றும் CCFF உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியின் காரணமாக சுமார் 30 நபர்கள் வீட்டுமனை பட்டாவுக்கு சமூக தலைவர்கள் மூலம்
கௌசல்யா மற்றும் சரண்யா விண்ணப்பங்கள் எழுதப்பட்டன. மேலும் JJ நகர் கிராமத்திற்கு சாலை வசதி, மின்சாரம் குறைபாடு, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றிக்கு மனுக்கள் எழுதி ஜமாபந்தியில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தார்கள் .
