22-05-2025 - Since the Jama Bandhi is scheduled to take place on the 28th in a village under the jurisdiction of Senbagapudur Panchayat, an awareness session was conducted by Mr. Pasupathi and Mr. Christopher in Poyagaoundanur, which also falls under the same panchayat. With the support of a local community leader, the villagers were briefed and prepared to participate actively in the upcoming proceedings. As part of the session, applications were collected from five individuals, and they were guided to submit their petitions in person during the Jama Bandhi. 22-05-2025 - செம்பகபுதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஜமாபந்தி 28ஆம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக பொயகவுண்டனூர் கிராமத்தில் திரு. பசுபதி மற்றும் திரு. கிறிஸ்டோபர் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரு உள்ளூர் சமூகத் தலைவர் அவர்களின் ஆதரவுடன், கிராம மக்கள் இந்த நிகழ்வில் செயல்பட தயாராகியுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது ஐந்து நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தாங்களே நேரில் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டுமென அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
Vidiyal Tailoring Center