21-05-2025 - As part of the ongoing Jamabandhi process in JJ Nagar village, located in Sathyamangalam Taluk, Erode District, Mr. Christopher, a field worker, actively engaged with the village community leaders and residents.
He conducted an awareness session to educate the people about the importance of participating in local governance and grievance redressal mechanisms.
Additionally, he provided hands-on training on how to write petitions and submit them directly to the authorities, focusing on issues such as:
Patta (land ownership documentation)
Lack of proper road facilities
Water scarcity
Electricity shortages
21-05-2025 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிலுள்ள JJ நகர் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி (ஜமா பந்தி) செயல்முறையின் ஒரு பகுதியாக, திரு. கிறிஸ்தோபர் அவர்கள் கிராம முன்னேற்றக் குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில், கிராம மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள மனுக்கள் எப்படி எழுத வேண்டும், யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் கவனம் செலுத்தப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்:
பட்டா (நில உரிமை ஆவணங்கள்)
சாலை வசதிகள் குறைவு
தண்ணீர் பற்றாக்குறை
மின்சாரம் பற்றாக்குறை
