In Alagiri Colony of Erode District, the leader of Vidiyal Society submitted a petition to the authorities requesting the construction of a bus shelter. Based on this request, appropriate action was taken and the project was successfully completed. The residents of Alagiri Colony expressed their happiness and gratitude for this much-needed facility.
ஈரோடு மாவட்டம் அழகிரி காலனியில், பேருந்து நிறுத்தத்தில் நிழல்குடை அமைக்க வேண்டுமெனும் கோரிக்கையை விடியல் சமூகத்தின் தலைவர் அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் அழகிரி காலனியின் கிராம மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
