Vidiyal Society Sathyamangalam :- On 28th April 2025 in Vinobanagar village (Gobi Taluk), on 29th April 2025 in JJ Nagar (Sathyamangalam Taluk), and on 30th April 2025 in Kamatchi Nagar (Gobi Taluk) and KN Palayam (Sathyamangalam Taluk), training sessions were conducted to help participants prepare petitions for resolutions related to house-site pattas and government housing schemes in the upcoming May Day Gram Sabha meetings. During the training, Community Leaders (CLs) and CCFF members were briefed on what documents are required for applying for house-site pattas and government-provided houses. A total of 36 CLs and CCFF members from villages including Kongarpalayam, Kullankaradu, Kumaran Karadu, and Kumarapalayam actively participated in the sessions. 28-04-2025 அன்று கோபி தாலுகா வினோபாநகர் கிராமத்திலும், 29-04-2025 அன்று சத்தியமங்கலம் தாலுகா JJ நகர் கிராமத்திலும், 30-04-2025 அன்று கோபி தாலுகா காமாட்சிநகர் மற்றும் சத்தியமங்கலம் தாலுகா KN பாளையம் கிராமத்திலும் மே தின கிராம சபையில் வீட்டுமனை பட்டா மற்றும் அரசாங்க வீடுகள் குறித்த தீர்மானங்களை ஏற்படுத்துவதற்கான மனுக்கள் எழுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில், வீட்டுமனை பட்டா மற்றும் அரசாங்க வீடுகளுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தேவை என்பதை CLS மற்றும் CCFF உறுப்பினர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த பயிற்சியில் கொங்கர்பாளையம், குள்ளங்கரடு, குமரன்கரடு, குமாரபாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து மொத்தமாக 36 பேர் (CLS மற்றும் CCFF உறுப்பினர்கள்) பங்கேற்றனர்.
Vidiyal Tailoring Center