10-04-2025 - In Vilangombai village, located in Gobi Taluk of Erode District, there are more than 20 children. They faced severe difficulties due to the lack of transportation facilities. In this situation, Vidiyal Society consulted and coordinated with government and school authorities. As a result of these efforts, transportation has been arranged from Vinobanagar to Vilangombai, enabling 20 children to continue their education without interruption. 10-04-20205 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்காவில் உள்ள விளாங்கோம்பை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. இந்நிலையில் விடியல் சொசைட்டி அரசு அதிகரிகளரிடமும், பள்ளி அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது . இதன் முயற்சியாக வினோபாநகரிலிருந்து விளாங்கோம்பைக்கு போக்குவரத்துக்கு வசதி செய்யப்பட்டு 20 குழந்தைகளின் படிப்பு தடையில்லாமல் படிக்கின்றனர்
Vidiyal Tailoring Center