01-04-2025 - The Vidiyal Society organization has been providing basic needs to each village. It offers training, awareness programs, and guidance to the people, helping them receive the necessary benefits. As a result of these efforts, community leaders from Vaniputhur visited the office. The field workers provided them with the required advice, and it was finally decided to organize a meeting in that village.
01-04-2025 - விடியல் சொசைட்டி அமைப்பு ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படை தேவைகளை பெற்று தந்து வருகிறது. அவர்களுக்கான பயிற்சிகள் விழிப்புணர்வுகள் வழிகாட்டுதல் போன்றவை கொடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான பயன்களை பெற்று தருகின்றது. இதன்மூலம் வணிபுத்தூர் சமூக தலைவர்கள் அலுவலகம் வருகை புரிந்தனர். களப்பணியாளர்கள் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி முடிவாக அக்கிராமத்தில் கூட்டம் கூட்டுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
.jpeg)