30-03-2025 - An awareness meeting on land and housing rights was conducted in Kongarpalayam, Sathyamangalam Taluk, Erode district. ESP-trained Vidiyal community leader Saranya coordinated the meeting. Vidiyal field workers Christopher, Pasupathi, and Gopinath explained the details. During the meeting, applications were filled out, and discussions were held on approaching officials for further action. It was also decided to submit the applications and meet the District Collector on the 21st. 30-03-2025 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கொங்கர்பாளையத்தில் நிலம் மற்றும் குடியிருப்பு உரிமை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் சரண்யா கூட்டத்தை ஒருங்கிணைத்தார். விடியல் களப்பணியாளர்கள் கிறிஸ்டோபர், பசுபதி மற்றும் கோபிநாத் இந்த விடயங்களை விரிவாக எடுத்துரைத்தனர். கூட்டத்தில் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, அதிகாரிகளை சந்திக்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பங்களை தயாரித்து, வரும் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center