29-03-2025 - An awareness meeting on land and housing rights was conducted in Kongarpalayam, Gobi Taluk, Erode district. ESP-trained Vidiyal community leader Asirvatham coordinated the meeting. Vidiyal field workers Christopher and Gopinath explained the details. Additionally, discussions were held on filling out applications and approaching officials for further action. 29-03-2025 - ஈரோடு மாவட்டம் கோபி தாலுக்கா கொங்கர்பாளையத்தில் நிலம் மற்றும் குடியிருப்பு உரிமை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் ஆசீர்வாதம் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். விடியல் களப்பணியாளர் கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் இந்த விடயங்களை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், விண்ணப்பங்களை நிரப்பி அதிகாரிகளை சந்திக்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center