29-03-2025 - At the Grama Sabha meeting held in Kongarpalayam, Erode district, Vidiyal community leader Pappathi, who received ESP training, participated and highlighted the fundamental issues of her village.
29-03-2025 - ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ESP பயிற்சி பெற்ற விடியல் சமூக தலைவர் பாப்பாத்தி கலந்து கொண்டு தனது கிராமத்தின் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து பேசினார்.