29-03-2025 - A free eye treatment camp was conducted at St. Susaiyappar Hospital in Vaniputhur, Erode district. For this, Vidiyal Society identified beneficiaries and created awareness in the areas of Kongarpalayam, Pudur, Vinobanagar, and Kamatchinagar. As a result, more than 30 people participated and benefited from the camp.
29-03-2025 - ஈரோடு மாவட்டம் வணிபுத்தூரில் புனித சூசையப்பர் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதற்காக விடியல் அமைப்பு கொங்கர்பாளையம், புதூர், வினோபாநகர், காமாட்சிநகர் பகுதியில் பயனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. அதன்படி 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.