25-02-2025 - Vidiyal Society, Sathyamangalam, was established in 2014. While actively working for the welfare of the people, the organization also ensures the well-being of its employees. Vidiyal Society takes care of its staff by providing them with essential facilities and support.
To relieve work-related stress, the organization arranges recreational activities such as sports and tours for its employees. Additionally, Subash, a specially-abled employee, was given work opportunities at Vidiyal, helping him secure a stable livelihood. Furthermore, he was successfully placed in a government job, bringing immense happiness to his family.
25-02-2025 - விடியல் சொசைட்டி, சத்தியமங்கலம் 2014இல் தொடங்கப்பட்டது. மக்களுக்காக பணியாற்றுவதோடு, பணியாளர்களின் நலனையும் முக்கியமாக கருதுகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்றது.
பணி அழுத்தம் குறைக்க, விளையாட்டு, சுற்றுலா போன்ற செயல்பாடுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளி பணியாளர் சுபாஷ் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்குத் தகுதியான ஆதரவாக இருந்தது. தொடர்ந்து, அரசு வேலை கிடைப்பதற்கான வழி ஏற்படுத்தி, அவருடைய குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
.jpeg)