25-02-2025 - Vidiyal Society, established in 2014, has nurtured multiple generations, inspired numerous volunteers, and created selfless individuals dedicated to service across various regions. Under the leadership of Director Mrs. M. Maheshwari, the organization has been a pillar of community empowerment.
As part of this mission, Mrs. Sathya, who served as a volunteer in Sujjilkarai village, Thalavadi region, has been awarded an Experience Certificate in recognition of his dedicated service. Over the years, Vidiyal has empowered many individuals who have gone on to work in various fields across different parts of the world.
In honor of their contributions, Vidiyal Society proudly presents a globally recognized Experience Certificate, acknowledging their service and bidding them a respectful farewell. On behalf of Vidiyal, we extend our heartfelt congratulations and best wishes for their future endeavors.
25-02-2025 - 2014இல் ஆரம்பிக்கப்பட்ட விடியல் சொசைட்டி அமைப்பு பல தலைமுறைகளை கண்டும் பல தன்னார்வலர்களை ஊக்குவித்தும் பல இடங்களில் தன்னலமின்றி பணிகளை செய்தவர்களை உருவாக்கியது இயக்குநர் திருமதி M.மகேஸ்வரி தலைமையிலான அணி. இதன் படி பாங்கான பகுதி தாளவாடி பகுதி சஜ்ஜில்கரை கிராமத்தில் தன்னார்வலராக பணி செய்த சத்யா அவர்களுக்கு அனுபவ சான்றிதழை வழங்கியது. மேலும் பல நபர்களை கட்டியெழுப்பி உலகத்தின் பல பாகங்களிலும் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உலகத்தரம் வாய்த்த அனுபவ சான்றிதழை விடியல் அமைப்பு நிறுவனம் அளித்து அவர்களை கௌரவித்து பிரியா விடை தருகிறது. விடியல் சார்பாக வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
