15-02-2025 - A guidance meeting titled "Sirantha Thedal Kuzhu" (The Quest for Excellence) was held for the people of Kongarpalayam village in Gobi Taluk, Erode district. The meeting started at 10:30 AM and lasted for 2 hours. Snacks were provided. During the meeting, discussions were held on how to address fundamental issues, which officials to approach, and the appropriate methods for doing so. The session was presided over by Director Mrs. Maheshwari. CCFF member and community leader Mrs. Aasirvadham participated in the meeting. Mr. Pasupathi delivered the vote of thanks. 15-02-2025 - ஈரோடு மாவட்டம், கோபி தாலுக்கா, கொங்கர்பாளையம் கிராம மக்களுக்காக "சிறந்த தேடல் குழு" பெயரில் வழிகாட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நடைபெற்றது. சிற்றுண்டி வழங்கப்பட்டது. கூட்டத்தில் அடிப்படை பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது, எந்த அதிகாரிகளை சந்திக்க வேண்டும், மேலும் எந்த முறையில் சந்திக்க வேண்டும் என்பதைப் பற்றிய விவாதங்கள் நடத்தப்பட்டன. இயக்குநர் திருமதி மகேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். CCFF உறுப்பினர் மற்றும் சமூக தலைவர் திருமதி ஆசீர்வாதம் கூட்டத்தில் கலந்து கொண்டார். பசுபதி அவர்கள் நன்றி உரை கூறினார்.
Vidiyal Tailoring Center