17-02-2025 - Vidiyal Society in Sathyamangalam is implementing long-term climate action through the ESP program under the leadership of Director Maheshwari. For the past 14 years, the organization has been working tirelessly with rural communities and utilizing 100-day laborers to execute its initiatives effectively. It has received numerous awards, including recognition from the District Collector. The organization continues to carry out its activities with the support of higher officials. 17-02-2025 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் அமைப்பு காலநிலை மாற்றத்திற்கான வேலைகளை தொலைநோக்கு பார்வையுடன் ESP திட்டத்துடன் விடியல் இயக்குநர் மகேஸ்வரி செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு தொடங்கி 14 வருடங்களாக பணி தொய்வின்றி முழு பலத்துடன் கிராம மக்களுடன் இணைந்தும் 100 நாள் வேலை ஆட்களை வைத்தும் மிக சிறப்பாக செய்து வருகிறது. இதற்காக அநேக விருதுகளையும், அதிலும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றுள்ளது. மேலதிகாரிகள் மூலமாகவும் இப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
Vidiyal Tailoring Center