13-02-2025 - A meeting on technology and business development for young men and women was held at the Vidiyal office. More than 50 participants attended the session. Vidiyal Director, Mrs. Maheshwari, coordinated the event. The attendees expressed that the session was highly beneficial. 13-02-2025 - விடியல் அலுவலகத்தில் வளரிளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் வளர்ச்சிக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வளரிளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதனை விடியல் இயக்குநர் திருமதி மகேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார். மேலும் கலந்து கொண்டவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என அறிவித்தனர்.
Vidiyal Tailoring Center