14-02-2025 - A tree planting awareness program was conducted in Vellimalai Karadu village by Pasupathi. More than 50 saplings were planted, and over 20 people participated in the event. Additionally, discussions were held on tackling climate change.
14-02-2025 - வெள்ளிமலைகரடு கிராமத்தில் பசுபதி மூலம் மரம் கன்று நடுதல் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மர கன்றுகள் நடப்பட்டன. 20க்கும் க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காலநிலை மாற்றத்தினை சமாளிக்கும் கருத்துக்கள் வழங்கப்பட்டன.