11-02-2025 - Vidiyal Society Sathyamangalam believes that education is essential for a bright future for children. With this in mind, Vidiyal Director M. Maheshwari has initiated evening classes in 40 villages, overseeing the activities and continuing to provide necessary support. Through the Vidiyal organization, volunteers receive small assistance along with local support staff. Additionally, snacks are provided to the children. Despite financial constraints, the volunteers continue their dedicated efforts. If you have the heart to help, we warmly invite you to call the number below and contribute in any way you can. 11-02-2025 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க, அவர்களின் கல்வி அவசியமானதாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விடியல் இயக்குநர் M. மகேஸ்வரி அவர்கள் 40 கிராமங்களில் மாலை நேர வகுப்புகளை தொடங்கி, அங்குள்ள நடவடிக்கைகளை கவனித்து தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வலர்களுக்கு விடியல் அமைப்பு மூலம் சிறு உதவி மற்றும் உள்ளூர் உதவியாளர்களின் ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. எனினும், நிதி பற்றாக்குறை இருந்தாலும், தன்னார்வலர்கள் தொடர்ந்து தங்களின் பயணத்தை செலுத்தி வருகின்றனர். உதவும் எண்ணம் உள்ளவர்கள், கீழ்கண்ட தொலைபேசி எண்ணை அழைத்து, உங்களால் முடிந்ததை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
Vidiyal Tailoring Center