11-02-2025 - The Vidiyal Society Sathyamangalam staff meeting was held. Director Maheshwari presided over the meeting. Each staff member detailed their activities. A report on the work done in the villages was submitted. Reports on the upcoming work to be carried out were also submitted. 11-02-2025 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்க்கு இயக்குநர் மஹேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பணியாளர்களின் செயல்பாடுகளை ஒவ்வொருவராக விவரித்தனர். கிராமத்தில் செய்த வேலைகளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேற்கொண்டு செய்யும் வேலைகளுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center