04-02-2025 - Vidiyal Society Sathyamangalam, under the leadership of its Director, Maheshwari, is actively implementing measures to mitigate the impact of climate change. As part of this initiative, the society is distributing saplings to households in more than 100 villages, planting trees along roadsides through 100-day workers, and promoting the slogan "One Tree for Every Home" in every village. These activities are being carried out effectively in collaboration with ESP.
Today, an awareness program was conducted in Komarapalayam village, where saplings were distributed to the residents. Pasupathi handed over the saplings to the villagers, and approximately 150 saplings were distributed during the event.
04-02-2025 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் காலநிலை சூழ்நிலை மாற்றம் தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை விடியல் சொசைட்டி
இயக்குநர் மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் முன்னெடுத்துவருகிறது. இதன் படி கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர கன்றுகள் வீடு வீடாக கொடுதல் 100 நாள் வேலையாட்கள் மூலம் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், வீட்டுக்கொரு மரம் ஒன்று வளர்ப்போம் என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு கிராமத்திலும் செயல்முறைப்படுத்துவது, போன்ற பணிகளில் ESP பங்குடன் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இன்றைய நாளிலும் குமாரபாளையம் கிராமத்தில் க்கும் மேற்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு மரகம்டர்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பசுபதி அவர்கள் கிராம மக்களுக்கு வழங்கினார். சுமார் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.
