28-01-2025 - (26-01-2025) On behalf of the Vidiyal Society, CCFF and CL members participated in grama saba meeting held at three locations. Social leader Jothiswari attended the Komarapalayam Panchayat Gram Sabha meeting, social leader Jennifer attended the Indiyampalayam Panchayat Gram Sabha meeting, and social leader Kasthuri attended the Makkinaikombai Gram Sabha meeting. Applications were submitted for road facilities, streetlights, and the govt scheme "Kalaigner Ninaivu Illam".
28-01-2025 - (26-01-2025) விடியல் சொசைட்டி சார்பில் 3 இடங்களில் CCFF மற்றும் CL உறுப்பினர் கலந்துகொண்டனர். கொமராபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சமூக தலைவர் ஜோதீஸ்வரி, இண்டியம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சமூக தலைவர் ஜெனிஃபர் மற்றும் மாக்கினாங்கோம்பை கிராம சபை கூட்டத்தில் சமூக தலைவர் கஸ்தூரி கலந்துகொண்டனர். சாலை வசதி, தெருவிளக்கு, கலைஞர் நினைவு இல்லம் ஆகியவற்றிற்காக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.


