23-01-2025 - In the Maranur area, which falls under the Senbagapudhur Panchayat, Rajesh, a student studying in 8th grade, has lost his father. Despite his family’s challenging circumstances, he continues his education without giving up. Considering his situation, Vidiyal Society has stepped forward to help the student avail of government welfare schemes. An application has been submitted, and further efforts are being made to support him.
23-01-2025 - செண்பகபுதூர் ஊராட்சி பகுதியில் அமானித்துள்ள மாரனுர் பகுதியில் ராஜேஷ் 8 ஆவது படிக்கும் மாணவனுக்கு அப்பா இல்லை. எனினும் தன் குடும்ப சூழ்நிலையிலும் படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து வருகிறான். குடும்ப சூழ்நிலையை கண்டு விடியல் சொசைட்டி மூலம் அம்மாணவனுக்கு அரசு நலத்திட்டங்களை பெற்று தர முன்வந்து விண்ணப்பம் பெறப்பட்டு மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
