16-01-2025 - Vidiyal Society conducts evening classes for children in around 40 villages. Volunteers play a key role in carrying out these activities effectively. To encourage this, the Director of Vidiyal Society, M. Maheswari, takes various measures and closely monitors the progress. Over 2,000 children benefit from these initiatives. Daily reports on their activities are submitted. Through local donors, educational and recreational materials are provided to eligible children. As a result, children in each village are not only enjoying these activities but are also developing a keen interest in their studies, as reported by the local community members. 16-01-2025 - சுமார் 40 கிராமங்களில் விடியல் சொசைட்டி மூலம் மாலை நேர வகுப்பு குழந்தைகளுக்கு நடைபெற்று வருகிறது. இதற்காக தன்னார்வலர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இதனை ஊக்குவிக்க விடியல் சொசைட்டி இயக்குநர் M.மகேஸ்வரி அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்து கவனமாக கவனித்து வருகிறார். 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் தினமும் அறிவிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. உள்ளூர் நன்கொடையாளர்கள் மூலம் விளையாட்டு பொருட்கள், படிப்பு பொருட்கள் ஆகியவை தகுதிக்கு உட்பட்டு கொடுக்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு கிராமங்களில் உள்ள குழந்தைகள் இதன் மூலம் மகிழ்ச்சியடைந்து படிப்பில் ஆர்வம் செலுத்துவதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.
Vidiyal Tailoring Center